2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கஞ்சா விற்ற பெண்ணுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.என்.முனாஷா

தனது வீட்டில் கஞ்சா வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் சுவர்ணா பெரேரா உத்தரவிட்டர்.

இது தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கஞ்சா வாங்குவது போன்று சிவில் உடையில் சென்ற  பொலிஸார் இச்சந்தேக நபரை கைதுசெய்தததுடன், அவரிடமிருந்து   4 கிராமும் 410 மில்லிக்கிராமும் நிறையுடைய கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X