2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்காக வீதி மூடல்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் காரணமாக, களனி சுற்றுவட்டம் முதல் நவலோக சுற்றுவட்டம் வரையான குறுக்கு வீதி இன்று முதல் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில், கொழும்புக்கும் நீர்கொழும்புக்கும் இடையில் பயணம் செய்யும் வாகனங்கள் பேலியகொடை, நூகே வீதியை மாற்று வீதியாகப் பயன்படுத்த முடியும் என்றும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X