2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கொலன்னாவை பள்ளி மீது கல்வீச்சு

Kanagaraj   / 2013 மே 13 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை, மெதட்ட கொலன்னாவையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மதுபோதையில் இருந்த நிலையிலேயே இந்த கல்வீச்சு தாக்குதல்களை அவர்கள்  மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0

  • mashooth Tuesday, 14 May 2013 04:24 AM

    Elankain intriya arasiyal kalacharam.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X