2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கிய ஆப்கான் பிரஜையை தேடும் பணி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 04 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, ஏத்துக்கால பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் பின்புறமாகவுள்ள கடலில் குளித்துக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.

31 வயதான சுற்றுலாப் பயணியே நேற்று திங்கட்கிழமை மாலை இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இவர் கடந்த இரு நாட்களாக குறித்த ஹோட்டலில் விருந்தினராக தங்கியிருந்தார்.

உயிர்காக்கும் குழுவினரின் உதவியுடன் இவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X