2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயத்தில் அதிசயம்

Kogilavani   / 2013 ஜூன் 12 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு கடற்கரைத் வீதி புனித செபஸ்தியார் தேவாலயத்தல் அதிசயம் ஒன்று நிகழ்வதாகக்கூறி  பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் தேவாலையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

பலி பீடத்திற்கு முன்பாகவுள்ள சுவரில் அறையப்பட்டுள்ள யேசு கிறிஸ்துவின் சிலையின் வயிற்றுப்பகுதியில் யேசுவின் திருமுகம் தெரிவாதாகக் கூறியே பல நூற்றுக் கணக்கானோர் தேவாலயத்திற்கு இன்று காலை முதல் படையெடுத்து வருகின்றனர்.

யேசு கிறிஸ்துவின் சிலையின் வயிற்றுப்பகுதியில் ஒருவகையான ஒளிக்கீற்று தென்படுவதாகவும்  சிலுவை மிக உயரத்தில் இருப்பதனால் திருமுகம் தெளிவாக விளங்கவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X