2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

டெங்கொழிப்பு நடவடிக்கை

A.P.Mathan   / 2013 ஜூன் 12 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசனின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்கரா டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையினை இன்று வெள்ளவத்தை பகுதியில் மேற்கொண்டார்.
 
சுற்றாடல் சூழல் பாதுகாப்புப் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து, டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் பாடசாலைகள், பொது நிறுவனங்களில் நுளம்பு கொல்லிப்புகை அடித்ததோடு நுளம்பு பரவும் இடங்களையும் சுத்தப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.






 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X