2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு மீனவரை காணவில்லை

Menaka Mookandi   / 2013 ஜூன் 14 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்   
   
கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போயிருந்த நீர்கொழும்பு மீனவர்கள் இருவரில் ஒருவரின் சடலமே இதுவரை கிடைத்துள்ளதாகவும் மற்றைய மீனவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு, குட்டிதூவ பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் சடலம் வென்னப்புவ, தல்தெக்க பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குட்டிதூவ கடற்பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மற்றொரு மீனவரையே இன்னமும் காணவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X