2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் வாகன நெரிசல்

Kanagaraj   / 2013 ஜூன் 27 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-7 சென் மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை மற்றும் நகர மண்டப பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.

விவசாய அதிகாரிகளினால் மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்தே கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரியே விவசாய அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .