Super User / 2013 ஜூலை 25 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபரொருவர்,உள்ளாடையுடன் திரிய முயன்ற சம்பவம் ஒன்று தெரிணியகலை நகரத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைவாரா இல்லையா என்ற பந்தயத்தில் தோற்றுபோனவரே இவ்வாறு உள்ளாடையுடன் நகரத்தில் திரிவதற்கு முயன்றுள்ளார்.20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
AMBI. Thursday, 25 July 2013 09:43 AM
ஓர் அரசியல்வாதியை மக்கள் எப்படி நம்பிக்கை வைத்துள்ளனர், ஆனால் அந்த அரசியல்வாதிகள் மக்களை நாய் என்று கூட கவனிப்பதில்லை...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025