Super User / 2013 ஜூலை 29 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை மேயர் உட்பட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொட்டுவை பிரின்ஸ் ஒவ்வேல்ஸ் வித்தியாலயத்தில் புதிய அதிபரை கடமைகளை பொறுப்பேற்கவிடாது தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகர சபையின் மேயர் லால் பெர்ணன்டோ உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago