2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்தவர் பலி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு முச்சக்கரவண்டியில்  சென்றவர் பலியான பரிதாபகரமான சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

இன்றிரவு இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞனை இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்த போது எதிரே வந்த லொறியில் மோதியே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பலியாகிவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X