Menaka Mookandi / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கொழும்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 46 தமிழ் பாடசாலைகளில் 35,000ற்கும் அதிகமான தமிழ் மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றார்கள். பாடசாலை நேரத்தில் ஏற்படக் கூடிய விபத்துக்கள், சுகயீனம் போன்றவற்றிற்கு பரிகாரமாக அவர்களுக்கான காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்த உள்ளேன்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.41 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago