2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரசாயன தொழிற்சாலையின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

Super User   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலையிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.  மத்திய சுற்றாடல் அதிகார சபையே அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தியுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட எரிவாயுக் கசிவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 70 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்தே இரசாயனத் தொழிற்சாலையின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்:

எரிவாயுக் கசிவு; 70 இற்கும் அதிகமானோர் பாதிப்பு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .