2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நீதி அமைச்சர் - அகதிகள் பேரவை வதிவிட பிரதிநிதி சந்திப்பு

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிற்கும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி குலாம் அப்பாசுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

நீதியமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நீதி அமைச்சரின் ஆலோசகர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் மற்றும் நீதியமைச்சின் மேலதிக செயலாளர் குமார் ஏக்கரத்ன ஆகியோரையும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .