2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மேஜர் ஜெனரல் ஹேரத் பதவியேற்பு

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்       


தேசிய மாணவ படையணியின் புதிய பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஹேரத் பதவியேற்பு

தேசிய மாணவ படையணியின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் எச்.எம்.எச். ஹேரத் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 34 வருட காலமாக இலங்கை இராணுவத்தில் பல்வேறு பதவி நிலைகளை வகித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .