Kanagaraj / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்தில் எமது இனம் அரசியல் ரீதியாக பலம் பெறாவிட்டால், இந்த நாட்டில் அரசாங்கமும், எதிர்கட்சிகளும் எம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காது என்பதை கொழும்பிலும், கம்பஹாவிலும் வாழும் தமிழ் மக்கள் மிக தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இங்கே எல்லா பெரும்பான்மை கட்சிகளையும் இனவாத பேய் உச்சந்தலையில் பிடித்தாட்டுகிறது. நாம் ஏணி வைத்து ஏறி இவர்களின் உச்சந்தலையில் ஆணி அடித்து இந்த இனவாத பேயை விரட்ட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.7 hours ago
8 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
19 Jan 2026