Super User / 2011 செப்டெம்பர் 02 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

"வி" எவ்.எம். வானொலியின் நிர்வாக இயக்குநர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
பொரலஸ்கமுவையிலுள்ள அவரின் வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்கள் மூவரால் அவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
12 minute ago
41 minute ago
53 minute ago
1 hours ago
ruban Saturday, 03 September 2011 03:43 AM
அப்ப இளநீருடன் சென்று பார்க்க வேண்டியது தானே !!
Reply : 0 0
raseeha Saturday, 03 September 2011 04:19 PM
மீடியாவுக்கு பொறுப்பான அமைச்சரே, இது உங்களின் கவனத்திற்கு.
Reply : 0 0
Ruzy Saturday, 03 September 2011 05:09 PM
கெஹலிய பார்க்க வந்தாரா?
Reply : 0 0
aj Saturday, 03 September 2011 06:33 PM
இளநீருடன் "இருவர்" தயாராக இருப்பார். எல்லா புகழும் அவருக்கே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
41 minute ago
53 minute ago
1 hours ago