2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

வலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - மானிப்பாய்பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீதே, இனந்தெரியாத நபர்கள், இன்று இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 5க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் கதவு மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .