2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பஸ் மீது கல்வீச்சு

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

இலங்கை போக்குவரத்து சபை கோண்டாவில் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸின் மீது, புதன்கிழமை (07) இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் டிப்போ நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மீது கோண்டாவில் சாலைக்கு அண்மையாக வைத்து, இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் குறித்த பஸ் கண்ணாடிகள் உடைந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .