2025 ஜூலை 09, புதன்கிழமை

சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தருக்கு அடையாள அட்டைகள்

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

யாழ். மாவட்ட சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு திணைக்கள அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை யாழ். பிராந்திய சுகாதாரத் திணைக்களம் நேற்று வழங்கியது.

ஊழியர்கள் கடமை நேரத்தில் இந்த அடையாள அட்டையைக் கழுத்தில் தொங்கவிட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .