2021 ஜூலை 31, சனிக்கிழமை

மண்டைதீவு – யாழ்ப்பாணம் போக்குவரத்திற்கு புதிய பேரூந்து

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மண்டைதீவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்திற்கு புதிய பேரூந்து ஒன்று இன்று செவ்வாய் கிழமை காலை இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.பிராந்தியத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பேரூந்தானது அடிக்கடி பழுதடைந்த காரணத்தினால் புதிய பேரூந்து வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். பிராந்தியம் அறிவித்துள்ளது

இப்பகுதி மக்கள் போக்குவரதரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் இதுவரை யாழ்.மண்டைதீவுக்கென ஜந்து பேரூந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் யாழ் பிராந்தியம் மேலும் அறிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .