2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வயோதிபர் அடித்துக்கொலை

Super User   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ், கொக்குவில் மடத்தடி பகுதியில் 65 வயதான நபர் ஒருவர் சைக்கிள் பம்பினால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்

உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது இச்சம்பவம் இடம்பெற்றதாக அவரின் மனைவி புகார் செய்துள்ளார். 

சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .