2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

எஸ்.பி.திஸநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(சரண்யா)
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். வரும் உயர்கல்வி அமைச்சர், அன்று யாழ்.பல்கலைக்கழத்தில் நடைபெறவுள்ள ஸ்தாபகர் தினத்திலும் கலந்து கொள்வார்.

அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள உயர் கல்வி நிறுவங்களை நேரில் சென்று பார்வையிடுவதுடன், உயர் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுமுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .