Freelancer / 2022 ஜூன் 15 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், நிதர்சன் வினோத்
விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
அச்சுவேலி சந்தையில் இன்று காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளன. (R)
10 minute ago
20 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
40 minute ago