Gavitha / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்
வசாவிளான் குட்டியப்புலம் பகுதியிலிருந்து, அனுமதிப்பத்திரமின்றி படி ரக வாகனமொன்றில் 10 மாடுகளைக் கடத்திச் சென்ற இரண்டு சந்தேகநபர்களை, திங்கட்கிழமை (23) இரவு கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவாந்துறைப் பகுதிக்கு, 10 மாடுகளை கொண்டுச் செல்வதறாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

34 minute ago
43 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
58 minute ago