2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறிக்கை ஆயரிடம் கையளிப்பு

Menaka Mookandi   / 2016 ஜூன் 17 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு மாற்றத்துக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையை, யாழ். மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்டின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, கடந்த 14ஆம் திகதி கையளித்தார்.  

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான மக்கள் கருத்தறியும் குழு சார்பாக, அக்குழுவின் உறுப்பினர் சி.தவராசாவினால், மேற்படி அறிக்கை, ஆயரிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X