Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 12 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
அராலி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் அமுதவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் 1 மணியளவில், அராலி மேற்கு - கொத்துறை சவாரித் திடலில், மாட்டு வண்டில் சவாரி போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக அராலி இராணுவப் பொறுப்பதிகாரி கெப்டன் எல்.சி.ரட்நாயக்க, சிறப்பு விருந்தினராக அராலி மேற்கு கிராம உத்தியோகத்தர் ப.சிந்துஜன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago