2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அலவாங்கால் தாக்கியவர் கைது

George   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கல்லாறு பகுதியில் கடந்த 1 வார காலத்துக்கு முன்னர், நபர் மீது அலவாங்கால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர், ​இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக,  தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர்,  புதன்கிழமை  உயிரிழந்ததுடன், தலைமறைவாகியிருந்த சந்தேகநரை தேடி வந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X