2025 மே 15, வியாழக்கிழமை

ஆறுமுகன் - வணிகசூரிய சந்திப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், யாழ்ப்பாணம் மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரியவை, இன்று (22) சந்தித்துக் கலந்துரையாடினார். 

இதன்போது, யாழ்ப்பாணத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க நடவடிக்கைகள், சமூக நலன்சார் வேலைத்திட்டங்கள் தொடர்பில் நன்றி தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், குறித்த சேவையைத் தொடர்ச்சியாகச் செயற்படுமாறும் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .