Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளின்போது, சட்ட ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அமர்வுகளின் போது 5 ஆணையாளர்கள் முன்னிலையில் மக்கள் சாட்சியளிப்பதுடன் மக்களுக்கு சட்டஆலோசனை வழங்குவதற்காக 5 சட்ட ஆலோசனையாளர்கள் இருப்பார்கள். சாட்சியம் வழங்கும் மக்கள், சட்ட ஆலோசனையாளர்களிடம் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வர்.
எனினும், கோப்பாய் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (27)இடம்பெற்ற அமர்வின்போது சட்ட ஆலோசனையாளர் ஒருவரே ஆலோசனைகளை வழங்கினார்.
இதன்போது, 5 ஆணையாளர்கள் முன்னிலையில் சாட்சியமளித்த பொது மக்கள் சட்ட ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
25 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago