2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

யாழில் தீப்பந்தப் போராட்டம்

Editorial   / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (01)  தீப்பந்தப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

 வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி  செம்மணியில்நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (01)  நிறைவுக்கு வந்தது.

இறுதி நாளில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X