2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

இயந்திரங்கள் கையளிப்பு

Editorial   / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், விவசாயிகளுக்கான நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் இயந்திரம் மூலமான தெளிகருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இதன்போது, நீர் இறைக்கும் இயந்திரம் கரவெட்டி கிழக்கு கரவெட்டியை சேர்ந்த வே.யோகநாதன் என்பவருக்கும், தெளிகருவி இமையாணன் உப்பிட்டி சேர்ந்த சோ.அனுசாந்தனுக்கும் வழங்கிவைக்கப்பட்டது. 

கரவெட்டி கமநலசேவைத் திணைக்களத்துக்கு  வருகை தந்த பயனாளிகளுக்கு, வட மாகாணசபை உறுப்பினரும் சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அகிலதாஸ் சிவக்கொழுந்து இயந்திரங்களை கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .