2025 மே 19, திங்கட்கிழமை

இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்செல்வன்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று (07) திறந்துவைக்கப்பட்டது.

வடமாகாணத்தின் பாரிய நீர்பாசனக்குளங்களில் ஒன்றாகக்காணப்படுகின்ற இரணைமடுக்குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 2178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு முழுமையாக நீர்சேமிக்கப்பட்டது.

இந்நிலையில், 36 அடி கொள்ளளவுடைய இரணைமடுக்குளம் முழுமையாக நிரம்பிய நிலையில், குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X