2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரத்ததான சவாலுக்கு பேஸ்புக் ஊடாக அழைப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி வகைகளுக்கான தட்டுபாட்டையடுத்து, அதனை நிவர்த்தி செய்ய பேஸ்புக் ஊடான இரத்ததான சவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (19) காலை முதல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில், தன்னார்வமாக வருகை தந்து, இரத்ததானம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான சவால் மூலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற குருதித் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .