2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

இலவச கண்ணாடிகளை வழங்கிய இராணுவம்

Editorial   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி-பூநகரி பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு இலவச கண்ணாடிகள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவின் அறிவுரைக்கமைய இந்த இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

தேசிய கண்தினத்திற்கு அமைவாக இலங்கை கண் நன்கொடை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 398 பேருக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .