2025 மே 02, வெள்ளிக்கிழமை

இளைஞனின் தங்க சங்கிலியை அறுத்த திருடர்கள்

Princiya Dixci   / 2022 மே 16 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பெருக்கம் குளப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் வைத்து வீதியில் நின்ற இளைஞனின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் (14) அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ள நிலையில், சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X