Editorial / 2020 ஜூலை 09 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், செந்தூரன் பிரதீபன்,எம்.றொசாந்த்
வடக்கில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 2,327 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட போதைபொருள்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனவென, வடக்கு மாகாணக் கடற்படைக் கட்டளைத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு 2,096 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இவ்வருடம் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதெனவும், அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago