2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

உடுப்பிட்டி பகுதியில் வழிப்பறிக் கொள்ளை

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடமராட்சி - உடுப்பிட்டி பகுதியில், வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பொதுமகனை கடத்திச் சென்ற கும்பலொன்று, அவரிடமிருந்த உடமைகளை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற சம்பவமொன்று, கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவரென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X