2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

களத்தில் குதித்தார் ”ட்ராமா மாமா”

Editorial   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  எதிராக வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், ரணிலின்றி ஸூம் தொழிற்நுட்பம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே, எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் மிகவும் விசுவாசமான நபரான “ட்ராமா மாமா”வும் பங்கேற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X