2025 ஜூலை 19, சனிக்கிழமை

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுதினம் நாளை

Thipaan   / 2016 ஜனவரி 09 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை (10) அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள இந்த நினைவாலயம் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் துப்புரவு செய்யப்பட்டு வர்ணப்பூச்சு வேலைகள் இடம்பெறுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X