Editorial / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் இரண்டு சந்தேகநபர்கள் மாங்குளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு(8) இந்த சம்பவம் இடம்பெற்றதுடன், ஊடகவியலாளரைத் தாக்கிய நபர்கள் அவரைக் கடத்துவதற்கும் முயற்சித்துள்ளனர்.
இதன்போது பிரதேசவாசிகள் குறத்த இடத்திற்கு வருகைத் தந்ததால் சந்தேகநபர்கள் தமது மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச சென்றிருந்தனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025