நடராசா கிருஸ்ணகுமார் / 2018 மே 14 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவுகூரல் நிகழ்வு, ஒரு நாள் சடங்காக அமையாமல், பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்கால, எதிர்கால ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். இந்த நிகழ்வானது இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் நிறைவடைந்து விடக் கூடாது. உறவுகளை இழந்த மக்களின் உளத்தை ஆற்றுப்படுத்துவதுக்கும் அவர்களுடைய அரசியல் மற்றும் வாழ்க்கையை ஈடேற்றுவதற்குமாக அமைவது அவசியமாகும்” என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (14) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
14 minute ago
20 minute ago
49 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
49 minute ago
51 minute ago