2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

எம்.ஜி.ஆரின் 100ஆவது பிறந்ததின நிகழ்வு

George   / 2017 ஜனவரி 17 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் பிரபல தென்னிந்திய நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 100ஆவது பிறந்த தினம், யாழ்ப்பாணத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ். இந்திய துணைத் தூதரக கொன்சலட் ஜெனரல்  ஆ.நடராஜன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X