2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சாரக்கம்பத்தை நாட்டுவதுக்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின்கம்பத்தை நாட்டுவதுக்காக  நேற்று (11) நிலத்தை தோண்டியுள்ளனர்.

அதன்போது, கை, கால், மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்பு கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X