Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 02 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 13 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட பிரதி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
இன்று (02) அதிகாலை 3 விசைப்படகுடன் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.
34 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago