2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஐ.நாவால் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சேவை நிலையம்

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

COVID-19 இடர் காலப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த தமது உளமார்ந்த சேவையையும் பலவித உதவித்திட்டங்களையும் மக்களுக்கு வழங்கி உலகளாவிய ரீதியில் பாராட்டப் பெற்று 16.07.2020 அன்று உத்தியோகபூர்வமாக ஐ.நா சபையின் SDG Action Solidarity விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட உலகின் 50 உதவி நிகழ்ச்சித்திட்டங்களில் ஒன்றாக JKS Volunteers அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நிறுவுனர் திரு.இ.ரொஷி ஹரிந் JKS Free Hospital,JKS Volunteers,JKS Institution என பலதரப்பட்ட இலவச மக்கள் சேவை நிறுவனங்களை உருவாக்கி ஒருங்கிணைத்து JKS foundation என்ற தாபனத்தின் கீழ் மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X