2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஒரு தொகை முகக் கவசங்கள் வழங்கல்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு, இந்து அமைப்புகள், அந்தனர்கள் இணைந்து ஒரு தொகை முகக் கவசங்களை (Face mask) அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். 

இதனை லண்டன் என்பீலட் நாகபூசனி அம்மன் கோவில், வவுனியா மாவட்ட அந்தனர் ஒன்றியம், யாழ். இந்து குருமார் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த முகக் கவசங்களை வழங்கினர். 

இந்த நன்கொடைகளை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X