2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி வரணியில் மீட்பு

Editorial   / 2017 ஜூலை 11 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஸன்

யாழ். மல்லாகம் பகுதியில் வைத்து ஹயெஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், தென்மராட்சி வரணிப் பகுதியில், வானிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மீட்க்கப்பட்டு, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயது மாணவியே இவ்வாறு கடத்தப்படுள்ளார். மாணவி  பாடசாலைக்கு நடந்த செல்லும் வழியில், நேற்றுக் காலை 7.30 மணியளவில், ஹயெஸ் வாகனத்தில் வந்த அறுவர் கொண்ட குழுவினரால், குறித்த மாணவி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X