2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கடலில் மிதந்த கேரள கஞ்சா மீட்பு

ரொமேஷ் மதுஷங்க   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா நேற்று (11) இரவு மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, கேரள கஞ்சா அடங்கிய 44 பொதிகள் கடலில் மிதந்துள்ள. இதனையடுத்து அவற்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். அவை, 153 கிலோ 700 கிராம் எடையுடையவை என கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவை, காங்கேசன் துறை பொலிஸாரிடம் இன்று (12) ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .