Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தலைமையகத்தின் மனிதநேய வேலைத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கண்புரை நோயாளர்களுக்கு, இலவச சத்திரசிகிச்சை மேற்கொள்கின்ற செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, 41 பேருக்கு, கொழும்பில் நேற்று (07) கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் இவர்கள், யாழ்ப்பாணத்துக்கு இன்று (08) மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.
இச்செயற்றிட்டத்தின் ஏனைய பயனாளிகளும், வருகின்ற வாரங்களில் கட்டம் கட்டமாக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்களென, மேற்படி வேலைத்திட்டங்க -ளுக்கான இணைப்பாளர் ஏ. செல்வா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago